இதுக்கு மேல மறைக்க என்ன இருக்கு? அப்படியே காட்டிய சிம்பு பட நடிகை

0
37

நடிகை நிதி அகர்வால் பல்வேறு ட்ரெண்டி உடைகளில் இருக்கும் அந்த மாதிரியான புகைப்படங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ள நிதி அகர்வால், பாலிவுட்டில் “முன்னா மைக்கேல்” படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, அகில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். பின்னர் தமிழில் ஜெயம் ரவியுடன் ‘பூமி’, சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’ என இரண்டு படங்களில் நடித்தார்.

இரண்டு படங்களும் பொங்கல் திருநாளன்று வெளியாகி… அவரால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. இதையடுத்து இயக்குனர் மகிழ் திருமேனி, உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் இவர் நடித்த மூன்று முழுப் படங்கள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும்… சென்னை ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டினர்.

அவ்வப்போது பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை குளிர்வித்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிதி அகர்வால், தற்போது கிளாமரான மாடர்ன் உடையில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் இதயத்தை வேகமாக துடிக்க வைக்கும் அவரது சமீபத்திய படத்தொகுப்புகளில் சில இவை.