டூ பீஸ் உடையில் நடிக்கும் மேயாத மான் இந்துஜா.! இனிமே இந்த ரூட் தான் போல‌

0
47

‘மேயாத மான்’ படத்தில் நடிகை இந்துஜா குடும்ப பாங்காக நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு பில்லா பாண்டி, மெர்குரி போன்ற படங்களில் கிளாமராக இல்லாமல் நடித்தார்.

ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வலம் வரும் இவர், மாடர்ன் ஆடைகளின் படங்கள் மட்டுமே அதிகம். எனவே அவர் விரைவில் அப்படியான வேடங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியுள்ளது. தெலுங்கில் ஒரு முக்கிய ஹீரோவுக்கு ஜோடியாக நடித்துள்ள அம்மானி, டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக்கொண்டார். ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரசன்டேஷனாய் இருந்தும் சினிமா வாய்ப்புகள் இல்லாததே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடுவில் மூக்குத்தி அம்மன் படத்தில் சிறு வேடம்.

இந்நிலையில் குடும்ப பாங்கினியாக அறிமுகமான நடிகை தற்போது அந்த மாதிரியாக களமிறங்கியுள்ளார். முன்னணி நடிகையாக இமேஜ் இருந்தும், பட வாய்ப்புகள் இல்லாததால் சோகத்தில் இருந்த அம்மனிக்கு, தற்போது கிளாமரான பாதையும் கைவசம் உள்ளது.

டூ பீஸ் வேடத்தில் நடிக்கிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.