25 September, 2023

56 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை நதியாவின் Beauty Secret என்ன தெரியுமா?

நடிகை நதியா

மலையாள சினிமா மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கி தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை நதியா.

தொடர்ந்து நல்ல நல்ல படங்கள் நடித்து பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த நதியா திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்து ரீ-என்ட்ரீ கொடுத்தார். இப்போது தொடர்ந்து கிடைக்கும் நல்ல படங்களில் நடித்து வருகிறார்.

 

Share