8 December, 2022

பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் ஒட்டுமொத்த போட்டியாளர்கள் லிஸ்ட் ! யாரெல்லாம் பாருங்க

பிக்பாஸ்
பிரபல விஜய் டிவி தொலைகாட்சியில் வருடம்தோறும் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.

ஐந்து சீசன்களை கடந்து தற்போது 6-வது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது பிக்பாஸ். அதன்படி ஏற்கனவே அதன் ப்ரோமோக்கள் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்று இருக்கிறது.

இந்நிலையில் வரும் 9-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இது அதிகாபூர்வமான பட்டியல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சீரியல் நடிகை ஸ்ரீநிதி

டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்

மதுரை முத்து

அமுதவானன்

வி.ஜே. மகேஷ்வரி

சீரியல் நடிகை ஆயிஷா

பாடகி ராஜலக்ஷ்மி

விஜய் டிவி மைனா

Fatman ரவீந்தர்

ஜி.பி. முத்து

ஷில்பா மஞ்சுநாத்

மாடல் ஷிரினா

மணிகண்டன்

 

Share