26 January, 2023

குட்டி த்ரிஷா ஜனனி செய்த காரியத்தை பாருங்க! வீடே ரணகளமாக இருக்கும் போது இப்படியா

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார். ‘த்ரிஷா ஆக போகிறேன்’ என நான் பள்ளி படிக்கும்போதே டீச்சரிடம் சொன்னேன் என ஜனனி சொன்னது வைரல் ஆனது. அதை த்ரிஷாவை நேரில் பார்க்கும்போது சொல்கிறேன் என கமல் கூறி இருந்தார்.

மேலும் ஜனனிக்கு தற்போதே ட்விட்டரில் ஆர்மி எல்லாம் தொடங்கிவிட்டார்கள். அவரது போட்டோக்களும் ட்விட்டரில் அதிகம் வைரல் ஆகின்றது.

இப்படி இருக்கிறாரே..
தற்போது பிக் பாஸ் ஷோ 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் அனேக நேரங்களில் ஜனனி யாருடனும் பேசாமல் தனிமையில் தான் அமர்ந்திருக்கிறார். எப்போதாவது மட்டுமே மற்ற போட்டியாளர்களிடம் பேசுகிறார்.

மற்ற போட்டியாளர்கள் நடுவில் பிரச்சனை வந்து அவர்கள் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தாலும் அவர் கண்டுகொள்வதில்லை.

டீ போடுவது, பழங்கள் சாப்பிடுவது, உணவு உள்ளிட்டவை தொடர்பாக எல்லோரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் ஜனனி மட்டுமே அதை கண்டுகொள்ளாமல் தூரமாக சேரில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

நீங்களே போட்டோவில் பாருங்க

Share