8 December, 2022

அழகை முழுவதும், அங்கும், இங்கும் அப்படியும், இப்படியும் காட்டாமல் மொத்தமாக காட்டி ரசிகர்களை திறங்க வைத்த அமலா பால்

வளச்சு, வளச்சு ரசிகர்களுக்கு மூச்சு முட்ட கவர்ச்சியை காட்டியது அமலா பாலுக்கு வீண் போகவில்லை என்று தான் கூற வேண்டும். இவரின் சமூக வலைத்தளங்களில் உலவி வரும் ஹாட் பிக்கை பார்த்து தற்போது அஜய் தேவ்கனின் திரை ஹிந்தி திரைப்பட வாய்ப்பை பிடித்திருக்கிறார்.

இவர் சிந்து சமவெளி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாக இருந்தாலும் அதன் பின் இவர் நடிப்பில் வெளிவந்த மைனா படம் தான் இவருக்கு நல்ல பெயரையும் ரசிகர் வட்டாரத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.

இதனை அடுத்து சமீபத்தில் வெளிவந்த ஆடை திறப்படத்தில் ஆடை இன்றி நடித்தது சர்ச்சையை உருவாக்கி விட்டது .மேலும் இவரது தயாரிப்பில் வெளிவந்த கடாவர் என்ற திரைப்படமும் ஓடிடியில் வெளிவந்து சிறந்த வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.

பலவிதமான வதந்திகள் இவர் பெயரில் பரவி வந்தாலும் விவாகரத்து பெற்ற இந்த நடிகை இவருடன் லிவிங் துகதிரில் வாழ்ந்து வருகிறார் என்பது போன்ற செய்திகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வந்தபடி இருந்தாலும் அதை பற்றி எல்லாம் சட்டை செய்து கொள்ளாமல் தான் இவர் இருக்கிறார்.

இவர் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுபோக மலையாளத்தில் மோகன்லாலுடன் கிறிஸ்டோபர், தி டீச்சர் போன்ற படங்களை கைவைசம் வைத்திருக்கக்கூடிய அமலாவிற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களை குஷிப்படுத்தவில்லை என்றால் உறக்கமே வராது போல தெரிகிறது.

இதனை அடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தி விட்டது. இவர் உடல் அழகை முழுவதும், அங்கும், இங்கும் அப்படியும், இப்படியும் காட்டாமல் மொத்தமாக காட்டி ரசிகர்களை திறங்க வைத்து விட்டார்.

என்ன விலை கொடுத்தாவது இந்த அழகை விளக்கு வாங்க முடியுமா என்ற திட்டத்தில் ரசிகர்கள் இப்போது இருக்கிறார்கள். படுஹட்டான புகைப்படம் வைரலாக தற்போது இணையத்தை கலக்கி வரக்கூடிய வேலையில் இது போன்ற புகைப்படங்களை எங்குமே காண முடியாது என்று ஏக குஷியில் ரசிகர்கள் அதை பார்க்கிறார்கள்.

தனது அங்க அழகால் ரசிகர்கள் அனைவரையும் கட்டி வைத்திருக்கும் இவரை என்னவென்று சொல்வது என்று தெரியாமல் அனைவரும் திகைத்து இருக்கிறார்கள். அமலா பாலின் இந்த லேட்டஸ்ட் ஹாட் போட்டோவால் இணையமே கடுமையான வைரல் ஃபீவர் பாதிக்கப்பட்டிருக்கிறது.

Share