எல்லம் தெரிய டூ பீஸீல் புகைப்படம் வெளியிட்ட பூஜா ஹெஹ்டே Pooja hegde .!

0
45

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. Pooja hegde முகமூடி படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் மாபெரும் தோல்வியடைந்தது. அதனால் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு நாட்டிற்கு பறந்துவிட்டார்.

தொடர்ந்து தெலுங்கில் பல வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் பூஜா ஹெக்டே. சமீபத்தில் கூட அல்லு அர்ஜுன் நடித்த அல வைகுண்டபுரம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் வரும் புட்ட பொம்மா புட்ட பொம்மா பாடல் தெலுங்கில் இருந்து தமிழுக்கு மாற்றப்பட்டது.

Pooja hegde

தற்போது விஜய் நடித்து வரும் மிருகம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் ஜார்ஜியாவில் சண்டைக் காட்சிகளை படமாக்கினார்கள். அதன்பிறகு சென்னையில் பிரபலமான பாடல் காட்சிகளை படமாக்கினர்.

தற்போது மீதி சண்டைக்காட்சியை படமாக்க படக்குழு ரஷ்யா செல்கிறது. அதுமட்டுமின்றி படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்கள் குறித்த அப்டேட்டையும் படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

Pooja hegde

பூஜா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தற்போது பூஜா ஹெக்டே தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.