8 December, 2022

பெண்களுக்கு உடலுறவின் போது இது ரொம்ப முக்கியம், ஓபனாக சொன்ன நிதி அஹர்வால்

தமிழில் பூமி ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை நிதி அகர்வால். தெலுங்கு சினிமாவின் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு அறிமுகமானவர்.

தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் விவகாரமான விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இதனால் ரசிகர்களின் விமர்சனந்துக்கும் உள்ளாகிறார். ஆன்லைன் ரம்மி மற்றும் மதுபான விளம்பரங்களில் நடித்து ரசிகர்களிடம் திட்டு வாங்கினார் நடிகை நிதி அகர்வால்.

அதனை தொடர்ந்து தற்போது ஆணுறை விளம்பரத்தில் நடித்திருக்கிறார். இந்த விளம்பரத்தில் நடித்தது கூட பரவாயில்லை. ஆனால் அந்த விளம்பரத்துக்காக நடிகை நிதி அகர்வால் பேசியிருக்கும் சில ரகசியமான விஷயங்கள் ரசிகர்களை விட முகம் சுளிக்க வைத்துள்ளது என்று கூறலாம்.

அந்தளவுக்கு பேசியுள்ளார். இலை மறை காய் மறையாக இருக்கும் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார் நடிகை நிதி அகர்வால். இவர் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

இது குறித்து பேசிய நடிகை நீத்து அகர்வால் பேசியிருப்பது “ நான் இந்த விஷயத்தை உங்களுக்கு கூறுவதற்கு மிகவும் சிலிர்ப்பாக உணர்கிறேன்.. இந்த ஆணுறை பெண்களின் க்ளைமேக்ஸ்-ஐ மிக சிறப்பாக செய்யும்.

இது பெண்களுக்கு தேவையான உணர்வை தூண்டும் விதத்தில் உள்ளது. இது நடக்கும் போது தான் உறவு கொள்ளும் இருவருக்கும் மேம்பட்ட மகிழ்ச்சி கிடைக்கும் சரியா..? இதற்க்கான நன்றிகள் எல்லாம் இந்த ஆணுறைக்கு தான்..” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

Share