26 January, 2023

காருக்குள்ள மேலாடையை இறக்கி விட்டு கவர்ச்சி காட்டிய தமன்னா

நடிகை தமன்னா கருப்பு நிற உடையில் காருக்குள் அமர்ந்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் நடிகை தமன்னா அறிமுகமானார்.

இந்த திரைப் படத்தில் வில்லத்தனமான ஹீரோயினாக அதாவது படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து இருந்தார் நடிகை தமன்னா. இந்தப் படத்தை தொடர்ந்து கல்லூரி திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர்கள் தனுஷ் சூர்யா அஜித் விஜய் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

துடைத்து வைத்த மார்பிள் கல் போல பளபளனு இருக்கும் தன்னுடைய அழகால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் இவர் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

இவர் நடிக்கும் படங்களின் புரமோஷனை தவறவிடாமல் கண்டிப்பாக கலந்து கொண்டு அந்த படத்திற்கு விளம்பரங்களில் தேடி தருகிறார். அப்படி புரமோஷனுக்கு வரும்பொழுது இவர் அணிந்து வரக் கூடிய உடைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

இந்நிலையில் கருப்பு நிறத்திலான உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

உள்ளாடை எதுவும் அணியாமல் வெறும் மேலாடை மட்டும் அணிந்திருக்கும் நடிகை தமன்னாவின் இந்த அழகை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப்போய் கிடைக்கின்றனர். மேலும் இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Share