26 January, 2023

குனிந்தபடி வெள்ளை ப்ரா தெரிய போஸ் குடுத்த அனுபமா

பிரபல இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெறும் ப்ரா போன்ற ஒரு மேலாடையை அணிந்து கொண்டு குனிந்தபடி அப்படி இப்படி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

சுருள் சுருளான முடி… பக்கத்து வீட்டு பெண் போன்ற முகத்தோற்றம்.. சுட்டித்தனமான முகபாவனைகள்.. வாட்டசாட்டமான கட்டழகு என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக சினிமாவிற்கு அறிமுகமானவர். பிரேமம் படத்தில் நடிகை அனுபமாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கொடி என்ற திரைப்படத்தில் நடிகை அனுபமா தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது தமிழிலும் பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறார்.

இப்படி பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்யும் ஒரு பகுதியாக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அதில் பிரதானமாக தன்னுடைய எடுப்பான முன்னழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் விதமான ஆடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அதில் அந்த வகையில் தற்பொழுது ப்ரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு குனிந்த படி அவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன் என்பது இவர் வெளியிடக்கூடிய இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது நமக்கு தெரியவருகிறது.

Share