26 January, 2023

மெழுகு சிலை போல செக்ஸி உடையில் போஸ் குடுத்த ஸ்ரீதேவி மகள்

ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்கிறார்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் – ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.

ஜான்வி கபூர் மலையாள படமான ஹெலன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெயர் மில்லி.

ஜான்வி கபூர் நடித்த மில்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

ஜான்வி இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஜான்வி பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் ஜான்வி வர்ணிக்க முடியாத அழகில் இருக்கிறார்.

Share