துண்டு துணி கூட இல்லாம நடித்த அஞ்சலி, வெப் சீரிஸ் என்றால் இப்படியா நடிக்கறது ? Anjali

0
64

Anjali : திரைப்படங்களைப் போலவே வெப் சீரிஸ்களும் பிரபலமடைந்து வருகின்றன. பல முன்னணி நடிகர், நடிகைகள் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. முதலில் குடும்பப் பாங்கான கேரக்டர் என்று ஒதுக்கப்பட்ட அஞ்சலி, பின்னர் கொஞ்சம் கிளாமராக மாறினார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

Anjali

சமீபத்தில் அஞ்சலியின் பாவ‌கதை தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இதில் அஞ்சலி லெ ஸ் பி யனாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அந்த தொடரில் வெளியான லிப் லாக் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதையடுத்து அஞ்சலி தற்போது மற்றொரு வெப் சீரியலில் நடித்து வருகிறார்.

 

இதில் கவ ர் ச்சி மற்றும் அப்படியான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேரக்டருக்கு அதிக சம்பளம் கேட்டுள்ளார் அஞ்சலி. அதனால் இந்த வெப் சீரிஸில் படு கிளாமராக நடிக்க தயாராகி வருகிறார் அஞ்சலி.

anjali

அதுமட்டுமின்றி, ஆடையின்றி தோன்றும் சில காட்சிகளில் அம்மனி நடிக்கவுள்ளார். ஹிந்தி வெப் சீரிஸைப் போலவே தமிழிலும் இப்போது கிளாமர் தலை காட்ட ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் நடிகை சமந்தா நடித்த ஃபேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸ் பல சர்ச்சைகளை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. ஆனால், பணம் சம்பாதிக்கும் பாடல் என்பதால் 90 சதவீத வசீகரத்தில் அஞ்சலி கவனம் செலுத்துவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.