29 May, 2023

விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த மணிமேகலையின் தோற்றம்

மணிமேகலை

விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கடந்த நான்கு வருடங்களாக கலக்கியவர் மணிமேகலை. அவர் சமீபத்தில் அந்த ஷோவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் வெளியேற என்ன காரணம் என்று இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

கர்ப்பமாக இருக்கிறாரா

இந்நிலையில் தற்போது மணிமேகலை வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோவில் அவர் குண்டாக மாறி இருக்கிறார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share