Esthar anil : ‘பாபநாசம்’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில், பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகம் தமிழில் கமல் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டபோது, கமலின் இரண்டாவது மகளாக எஸ்தர் நடித்தார். இப்படம் தமிழிலும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது நாயகி தோற்றத்தில் வந்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாயகி வாய்ப்புகளை தொடர்ந்து வரும் எஸ்தர், அவ்வப்போது வித்தியாசமான போட்டோஷூட்களை வெளியிட்டு தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

காரில் அமர்ந்து தொடையை காட்டிய பெண்ணை பார்த்த ரசிகர்கள் பாபநாசம் படத்தில் நடித்த பெண்ணா..? என்று வாய் பிளக்கிறார்கள்.