மீண்டும் நயன் தாரா சென்டிமெண்டில் கை வைக்கும் சிம்பு, அப்படி என்ன செய்தார் தெரியுமா?

0
18

நயன்தாராவும் சிம்புவும் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்டவர்கள். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த வல்லவன் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்தப் படத்தின் மூலம் நயன்தாராவும் சிம்புவும் காதலித்தனர். சிம்புவின் முந்தைய படமான தொட்டி ஜெயா படத்தில் நயன்தாரா நடிக்கவிருந்தார். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போன அந்த படத்தில் கோபிகா நடித்தார்.

வல்லவன் படம் சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அப்போது வல்லவன் படத்தில் சிம்பு, நயன்தாரா நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையத்தில் வெளியானது. சிம்பு, நயன்தாரா காதல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் சில காரணங்களால் இருவரும் பிரிந்துள்ளனர்.

காதலித்த சிம்புவும் நயன்தாராவும் பாண்டியராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தில் இணைந்து நடித்தனர். படத்தில் இருவரும் இணைந்து நடித்தாலும் ஒருவரை ஒருவர் பற்றி பேசுவதை தவிர்த்து வந்தனர். அதன் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்கிறார் நயன்தாரா.

நயன்தாராவின் பிறந்தநாளை விக்னேஷ் சிவன் வெகு விமர்சையாக கொண்டாடினார். நயன்தாரா நள்ளிரவில் பட்டாசு வெடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயரிடப்பட்ட கேக்கை வெட்டுகிறார். இந்த பிறந்தநாள் விழாவில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ படத்தின் டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அதேபோல் சிம்புவின் மாநாடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் உள்ள பெரிய சந்தேகத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் 9வது இருக்கையில் அமர்ந்திருக்கிறார் சிம்பு.

நயன்தாரா பிறந்தநாளில் நடக்கும் ஆடியோ லான்ச், சீட் நம்பர் நயன், சிம்புவுக்கு இயல்பா பொருந்துகிறதா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அது மட்டுமில்லாம இன்னைக்கு 18, 1 + 8 = 9 எல்லாமே நின் செண்டிமெண்ட்ல வந்துடும்.