Nivetha Pethuraj : ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். நிவேதா பெத்துராஜ் இந்தியராக இருந்தாலும் பத்து வருடங்கள் துபாயில் மாடலாக பணியாற்றியவர்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற அழகிப் போட்டியில் “மிஸ் இந்தியா” பட்டத்தை வென்றார். அதன்பிறகுதான் திரையுலகில் முத்திரை பதிக்கத் தொடங்கினார். இவரது முதல் படமான ஒரு நாள் கூத்து மாபெரும் வெற்றி பெற்றதால் தெலுங்கிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இப்போதும் அல்லு அர்ஜுன் நடித்த வைகுண்டபுரம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகைகள் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது புதிதல்ல, தற்போது நிவேதா பெத்துராஜ் இறுக்கமான உடையில் உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது உடல் எடையை குறைத்துக்கொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிவேதா பெத்துராஜ் அழகாக இருப்பதாக கூறுகின்றனர் தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.