மாதவன் வெளியிட்ட புகைப்படம், கடுப்பாகி அசிங்க படுத்திய அவரின் மனைவி Madhavan wife

0
40

Madhavan wife : ‘சாக்லேட் பாய்’ என்று அழைக்கப்படும் மாதவன், புன்னகையால் பல ரசிகர்களைக் கவர்ந்தவர். சின்னத்திரை மூலம் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய மாதவன், விளம்பரங்களில் நடித்த பிறகு பெரிய திரையில் பிரேக் பெற்றார்.

மணிரத்னம் இயக்கத்தில், மாதவன் நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியான அலைபாயுதே திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு கவுதம் மேனனின் மின்னலை படத்தில் மாதவனின் நடிப்பு பெண்களின் மனதை கவர்ந்தது.

Madhavan wife

சினிமாவின் எல்லா காலகட்டங்களிலும், ஒரு நடிகர் ஒரு காதல் மன்னராக தோன்றி இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வருகிறார். இதனால் பெண்களின் கனவு நாயகனாக ஜெமினி கணேசன், கமல்ஹாசன், அஜீத், அரவிந்த் சாமி ஆகியோர் உருவெடுத்தனர்.

இவர்களைத் தொடர்ந்து 50 வயதை கடந்தும் பெண்களின் மனதில் கனவு நாயகனாக வாழ்ந்து வருகிறார் மாதவன். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்களே அதிகம். மாதவன்
ஏதாவது சின்னச் சின்ன புகைப்படத்தை அப்டேட் செய்தால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில் சட்டையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றும் மாதவனின் பெண் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Madhavan wife

இன்றும் மாதவனை பெண் ரசிகர்கள் கொண்டாடி வருவது அவர் மனைவிக்கு பிடிக்கவில்லையோ என்னவோ இந்தப் போட்டோவை பார்த்துவிட்டு வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க என மாதவனை கண்டித்துள்ளாராம்