இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட “மீண்டும்” பட குழுவினர் tamil cinema

0
36

tamil cinema : சரவணன் சுப்பையாவின் “மீண்டும்” பட குழுவினர் இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு இலக்காகியுள்ளனர். சிட்டிசன் அஜித் குமார் நடித்த தமிழ் திரைப்படம். இப்படத்தை சரவணன் சுப்பையா இயக்கியிருந்தார்.

பல வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது படத்தை இயக்குகிறார். இப்படத்தை அஜித் ப‌ட‌ இயக்குனர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

tamil cinema
tamil cinema

இந்தப் படத்தின் நாயகனாக கதிரவன் நடிக்கிறார். கதாநாயகியாக அனகா நடித்துள்ளார். சந்தானம் நடிப்பில் வெளியான டிகிலோனா படத்தில் நடித்தார். ‘பேர் வச்சாலும்’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் பல ரசிகர்களை கவர்ந்தது.

கடலில் படப்பிடிப்பின் போது இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் இந்தப் படக்குழுவினர். படத்தின் நாயகன் கதிரவன், இயக்குனர் சரவண சுப்பையா உட்பட ஒட்டுமொத்த குழுவும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

tamil cinema
tamil cinema

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. பொதுவாக தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சிறைபிடித்து அத்துமீறி நடத்தி வரும் நிலையில் மீண்டும் படக்குழுவினர் கைது ஆளாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.