ட்ரான்ஸ்பேரன்ட் உடையில் எல்லாம் தெரிய க்ளாமர் காட்டிய பேராண்மை வசுந்திரா

0
95

tamil cinema : தமிழ் சினிமாவில் வட்டாரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் வசுந்தரா. ஜெயம் ரவியுடன் பேராண்மை படத்தின் மூலம் பிரபலமானார்.

அதன் பிறகு தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார்.

அதன்பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சில படங்களில் நடித்தார்.

தமிழ் தவிர மற்ற படங்களில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்தார்.

tamil cinema
tamil cinema

சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் வசுந்தரா, அவ்வப்போது ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பெரிய அளவில் புகைப்படம் எடுக்கும் வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் எதிர்பார்த்த அளவு வாய்ப்புக்கள் பெறவில்லை.

வசுந்தராவுக்கு தற்போது சில பட வாய்ப்புகள் வந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பதால் தற்போது பல வாய்ப்புகளை மறுத்து வருகிறார்.

புத்தன் ஏசு காந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

tamil cinema
tamil cinema

தற்போது வசுந்தரா தனது சமூக வலைதள பக்கத்தில் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வசுந்தராவை அடையாளம் தெரியாத அளவுக்கு ஆளாக்கி விட்டார்கள். மேலும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.