விலகிய மேல் உடை, உள்ளே மோசமாக தெரியும்படி போஸ் குடுத்த ராஷ்மிகா மந்தனா

0
44

tamil cinema : கிரிக்கெட் பார்ட்டி படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் அறிமுகமானாலும், தெலுங்கு சினிமாதான் அவரை பிரபலமாக்கியது.

2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானார்.

ஒரு பாடலுக்கு இடுப்பைக் காட்ட குறிப்பாக சேலையை அட்ஜஸ்ட் செய்வார்.

tamil cinema
tamil cinema

ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

ஆனால் அவரது புகழ் அவருக்கு இன்னும் உயர்ந்த பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தது, இப்போது அவர் அங்கு கால் பதித்துள்ளார்.

தமிழ் சுல்தான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். ஏனெனில் தமிழில் ராஷ்மிகா நடித்த முதல் படம் சுல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

tamil cinema
tamil cinema

அதனை பார்த்த ரசிகர்கள் அடடா நம்ம ராஷ்மிகா மந்தனா இப்படி போஸ் கொடுத்துள்ளார் என விமர்சித்து வருகின்றனர்.