நடிகர் அஜித்தை திட்டிய அன்டி இன்டியன் தயாரிப்பாளர், காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க‌

0
34

tamil cinema : நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. அவரது ரசிகர்கள் பலரும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது.

பைக்கில் அஜித்தின் சாகச காட்சிகள் பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் அவரைக் கண்டித்து ஒருவர் மட்டும் பதிவிட்டுள்ளார். அது வேறு யாருமல்ல, “ஆன்ட்டி இந்தியன்” படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவாதான்.

tamil cinema
tamil cinema

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித் மோட்டார் சைக்கிள் ஓட்டும் விதம் மிகவும் ஆபத்தானது. அதாவது, ரசிகர்களை இப்படிச் செய்யத் தூண்டுபவர் அஜித்.

அஜித்குமாருக்கு இயல்பாகவே பந்தயத்தில் ஆர்வம் உண்டு. கார் பந்தயம் உட்பட இது போன்ற பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கும் அளவுக்கு திறமைசாலி.

tamil cinema
tamil cinema

அஜித்திற்கு எதிராக ஆதம்பாவா பேசியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனர். இப்படி கருத்து தெரிவித்த ஆதம்பாவாவுக்கு எதிராக அஜித் ரசிகர்கள் பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.