உடலோடு ஒட்டிய உடையில் இணையத்தை கலக்கும் டாக்டர் பிரியங்கா

0
16

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் பிரியங்கா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். முதல் படத்திலேயே இவரது நடிப்பும் அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தற்போது தென்னிந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாக பிரியங்கா மோகன் இருக்கிறார்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ள சூர்யாவின் 40வது படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சூர்யாவின் சகோதரன் கார்த்தியை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ என மாபெரும் வெற்றிப் படத்தை எடுத்த இயக்குனர் பாண்டிராஜ், தற்போது மீண்டும் சூர்யா ஒரு பிரபலமான குடும்பப் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படத்தின் கதைக்கு அருள் மோகன் மோகன் கச்சிதமாகப் பொருந்துவார் என்று பிரியங்கா முடிவு செய்து அவரை கமிட்டாகியிருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்நிலையில், இவரது அந்த மாதிரியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.