மெல்லிய உடையில் மொத்த அழகும் தெரிய ஜொலிக்கும் போஸ் குடுத்த கீர்த்தி சுரேஷ்

0
123

tamil cinema : இவர் திரையுலகில் பிறந்து வளர்ந்தாலும் இவரது தாய் மேகனா பல மலையாள படங்களில் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜாவும் நடிகைதான். நடிகை கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவானார்.

tamil cinema
tamil cinema

தந்தை சுரேஷ் தயாரிப்பாளராக இருந்ததால் மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு அவருக்கு எளிதாகக் கிடைத்தது.

படம் தோல்வியடைந்தாலும், அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

tamil cinema
tamil cinema

ஆனால், பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கீர்த்தி சுரேஷ் இன்றும் பல படங்களில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

tamil cinema
tamil cinema

இந்நிலையில் தற்போது ஸ்பெயினில் விடுமுறையில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.