இப்பிடியா ட்ரெஸ் பண்ணுறது, பட விழாவிற்கு வந்த ராஷ்மிகாவின் புகைப்படம் வைரல்

0
29

tamil cinema news : ராஷ்மிகா மந்தனா க்கு நேஷனல் கிராஸ் என‌ செல்லப்பெயர். கன்னடத்தில் அறிமுகமான இவர், தற்போது இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார்.

ராஷ்மிகா மந்தனா நடித்த புதிய‌ படம் புஷ்பா. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அல்லு அர்ஜுன் நடித்துள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.

படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

tamil cinema news
tamil cinema news

புஷ்பாவின் விளம்பர நிகழ்ச்சிகளை அனைத்து மொழிகளிலும் விளம்பரப்படுத்த படக்குழுவினருடன் ராஷ்மிகா மந்தனா ஒத்துழைத்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு ஷோக்களில் கூட அந்தளவுக்கு கிளாமராக இல்லாமல் இருந்த ராஷ்மிகா மந்தனா, மலையாள பத்திரிகையாளர் சந்திப்பில் அநியாயத்தால் கவ‍_ர்‍_ச்சி உடை அணிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இணையதளங்களில் ரசிகர்கள் குவிந்தனர் என்றே சொல்லலாம்.

அதுவரை அந்த புகைப்படங்களை பார்க்கும் போது சூடு கூட்டுகிறது.

tamil cinema news
tamil cinema news

தமிழில் அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.