கிளாமர் போட்டோ போட்டு இளம் நடிகைகளுக்கு சவால் விட்ட மீனா, இப்ப கூட இவ்வளவு அழகா?

0
76

tamil cinema news : நடிகை மீனா பல தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார்.

tamil cinema news
tamil cinema news

அதன்பிறகு ரஜினி, கமல், சரத்குமார், பிரபு என முன்னணி நட்சத்திரங்களின் ஜோடியாக அக்காலகட்டத்தில் வலம் வந்தனர்.

குடும்பப் பெண்ணாக இருந்தாலும், அல்ட்ரா மாடர்ன் லுக்குடன் கலந்திருந்தாலும் எந்தக் கதாபாத்திரத்துக்கும் கச்சிதமாகப் பொருந்தியவர்.

அதனால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90களின் கனவுக் கன்னி மீனா, “ஷாஜஹான்” படத்தில் தளபதி விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

tamil cinema news
tamil cinema news

இவரைப் போலவே இவரது மகளும் விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தையாக நடித்து முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.

மீனா தனது செல்ல மகள் நைனிகாவுடன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து மீனா தனது பிறந்தநாள் விழாவை நண்பர்களுடன் நடத்தி, அதன் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

tamil cinema news
tamil cinema news

வெள்ளி ஆடையில் மீனாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.