முழுசா தெரிய போட்டோ போட்ட மாநாடு நடிகை, இது தொடையா? இல்ல… கேள்வி கேட்ட ரசிகர்கள்

0
79

tamil cinema news : அபுதாபியில் விமான பணிப்பெண்ணாக இருந்த வேலையை விட்டுவிட்டு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்தவர் அஞ்சனா கீர்த்தி.

இவர் தமிழில் 2014ல் அழகிய பாண்டிபுரம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

tamil cinema news
tamil cinema news

அவர் வெங்கட் பிரபுவின் சென்னை 28 பாகம் 2 இல் விஜய் வசந்தின் மனைவியாக நடித்தார், பின்னர் வெங்கட் பிரபுவின் RK நகர் திரைப்படத்தில் காமாட்சி கேரக்டரில் நடித்தார்.

தற்போது அஞ்சனாவுக்கு மூன்றாவது வாய்ப்பு கொடுத்துள்ளார் வெங்கட்பிரபு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தில் அஞ்சனா கீர்த்தி டைட்டில் ரோலில் நடித்தார்.

tamil cinema news
tamil cinema news

ர்.கே.நகரில் எனது நடிப்பை அனைவரும் பாராட்டினர். படம் திரையரங்குகளில் வராதது வருத்தமாக இருந்தது, ஆனால் பலர் அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். மாநாடு படத்தில் என்னை அடையாளம் காட்ட திரையில் போதுமான இடம் கிடைத்ததே எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.

தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பேன் என்று அம்மணி கூறியுள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் தனது பால் போன்ற தொடைகளை குட்டி உடையில் காட்டிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

tamil cinema news
tamil cinema news

இதை பார்த்த ரசிகர்கள் இது தொடையா…? இல்லை பால் கொழுக்கட்டையா..? என்கிறார்கள்.