நூடுல்ஸ் போல ப்ரா லேஸ், கையை தூக்கும்போது கழன்று விடுமோ, பூஜா வின் புதிய படங்கள்

0
70

tamil cinema news : தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் தளபதி 65 படத்தை நெல்சன் இயக்குகிறார்.

தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நிறைவடைந்ததையடுத்து, பாடலின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது.

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த பூஜா, அதன் பிறகு அதிக வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு, இந்தியில் கவனம் செலுத்த முடிவு செய்தார்.

tamil cinema news
tamil cinema news

தற்போது தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து அவருக்கு தெலுங்கில் மார்க்கெட் இருப்பதால் இப்போது தமிழிலும் வாய்ப்புகள் குவிகின்றன.

தளபதி 65 படத்திற்கு பிறகு சூர்யா, சிறுத்தை சிவா நடிக்கும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது

இந்நிலையில் நடிகைகள் விழாவிற்காக கவ/ர்/ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதனால், பூஜா ஹெக்டே மிகவும் கவ/ர்/ச்சியான பிரா அணிந்து நூடுல்ஸ் போன்ற லேஸுடன் போஸ் கொடுத்தார்.

tamil cinema news
tamil cinema news

இதை பார்த்த ரசிகர்கள் டக் நூடுல் பிரா லேஸ் கழன்று விடுமா என எண்ணி வருகின்றனர்.