96 படத்துல வந்த குட்டிபொண்ணாஇது..?கவர்ச்சி உடையில் இளசுகளை இழுத்த நியத்தி கடம்பி…

தனது 14 வது வயதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகை கௌரி கிஷன் நடித்த கதாபாத்திரத்தில் அவருடைய தோழியாக தன்னுடைய அம்மா தேவதர்ஷினி ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நியத்தி கடம்பி.

இது மட்டுமல்லாது மலையாளத்தில் ராணி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.மற்றும் பல திரைப்படதில் நடித்து வருகின்றார்.சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நான் என்னுடைய படிப்பை முடித்து விட்டு படம் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன்.இருந்தும் 96 படத்தில் என்னுடன் நடித்த மற்றவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். நான் ஏதோ தவறு செய்துவிட்டதாக உணர்கிறேன்.

இருந்தாலும் நான் 96 படத்தில் அமைதியாக கூச்ச சுபாவம் உள்ள பள்ளி மாணவியக நடித்திருந்தேன்.ஆனால் ராணி திரைப்படத்தில் முற்றாக மாறுபட்டு நடித்துள்ளேன் திரளரில் கொலை விசாரணையில் சிக்கிய ஒரு பணிப்பெண் ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என கூறினார்.

இது ஒரு புறம் இருக்க.தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தனது போட்டோக்ளை பதிவிட்டு வருகின்றார் சேலைகளுடன் சில போட்டோக்கள் போட்டாலும்.ஆண்களை கவர்வதற்கு சில கவர்ச்சி உடைகளோடும் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றார்.இது தற்போது வைராலகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *