14 வயது சிறுமிக்கு சகோதரியின் காதலன் செய்த கொடூரம்..!! தீவிர விசாரணையில் பொலிஸார்..தமிழர் பகுதியில் பரபரப்பு..!

சகோதரியின் காதலனால் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கிளிநொச்சியில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே மேற்கண்ட விடயம் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி – மலையாளபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவரது சகோதரியின் காதலனால் தகாத செயற்பாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும்,பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *