எரிந்த நிலையில் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்..!! கொலையா..? தற்கொலையா..?பொலிஸார் விசாரணையில்..!

காரிலிருந்து எரிந்த நிலையில் யாழ்பாணத்தை சேரந்த நோர்வேயில் வசித்துவரும் இளம் குடும்ஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த இச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நோர்வேயில் குடும்பத்துடன் வசித்து வந்த 2 பிள்ளைகளின்  தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் கொலையா ? தற்கொலையா ? என்ற கோணத்தில் நோர்வே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் நோர்வே வாழ் தமிழ் மக்களிடையே பெரும் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *