கீழ ஒன்னுமே இல்ல..தாறு மாறு கவர்ச்சியில்.. நடிகை ஆண்ட்ரியா..!!

பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஆண்ட்ரியா.கௌதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு சரத்குமாருக்கு ஜோடியாக பச்சிக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்திருந்தார்.2010 ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, அடுத்தடுத்து பல திரைப்படங்களில் தோன்றினார்.

மேலும் 2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வந்த மங்காத்தா திரைப்படத்தில் நடித்திருக்க கூடிய இவர் இதனை அடுத்து ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி , துப்பறிவாளன், விஸ்வரூபம் 2 ,வடசென்னை, மாஸ்டர்உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

நிறைய ஹிட் படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா இப்போது அதிகம் இசைக் கச்சேரிகளில் பாடி வருகிறார். அவரது குரலுக்கு இல்லாத ரசிகர்களே இல்லை என்றே கூறலாம்.சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய ஆண்ட்ரியா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்துவிட்டார்கள்.

இந்த புகைப்படத்தில் இவர் இப்படி ஒரு கிளாமரில் புகைப்படத்தை வெளியிடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.வெள்ளை நிற உடையில் முன் அழகு, பின்னழகு, இடையழகு என்று எதையும் மிச்சம் வைக்காமல் காட்டி இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *