வலைய விடுப்பா..அந்த சிலைய பாருப்பா..!! உச்ச கட்ட கவர்ச்சியில் நீச்சல் உடையில் கிளாமர் கட்டும் தமிழும் சரஸ்வதியும் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்..!

திரைப்படங்களை அடுத்து வீட்டு பெண்களை கட்டி போட்டிருக்கும் ஒன்று என்றால் அது தொலைகாட்சிகளில் ஒலிபரப்பாகும் சீரியல்கள் தான்.அந்த வகையில் பல சேனல்களில் பல வகையான சீரியல்கள் வந்து கொண்டிருக்கின்றன.அந்த வகையில் சீரியல் நடிகைகள் திரைப்பட நடிகைகளையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு தாறுமாறான கவர்ச்சியும் ஹை கிளாஸ் கவர்ச்சியையும் காட்டித் திக்கு முக்காட செய்து வருகிறார்கள்.

குறிப்பாக சீரியல்களில் அவர்கள் புடவை அணிந்து குடும்பத்தொடர்களில் மிகவும் ஹோம்லி பெண் வேடங்களில் நடிக்கிறார்கள்.பின்னர் அப்படியே சோசியல் மீடியா பக்கம் வந்து மொத்தத்தையும் கழட்டி எறிந்துவிட்டு தாறுமாறான கிளாமர் காட்டி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த தொலைக்காட்சி தொடரான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தரா என்ற ரோலில் நடித்து பிரபலமானாவத்தான் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்.

இவர் இந்தத் தொடரில் மிகவும் சிறந்த, வீட்டுப் பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.அவ்வளவு அழகாக சீரியல்களில் நடித்துவிட்டு தற்போது வாய்பிளக்கும் அளவிற்கு தனது சமூக வலைத்தளத்தில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட படுமோசமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிரவைத்துள்ளார்.இதனை நெட்டிசன்ஸ் ஜூம் செய்து பார்த்து ரசித்து வருகிறார்கள். இவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார் தர்ஷனா.

அதன் பின்னர் சன் டிவியில் பூவா தலையா என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்து தற்போது வரை நடித்து வருகிறார்.இப்படியான நேரத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த நீச்சல் உடை புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகின்றது.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *