அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள்..!!தலைநகரம் பட நடிகை ஜோதிர்மயி வைரல் போட்டோஸ்..!

சுந்தர் சியின் தலைநகரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர்தான் ஜோதிர்மயி.ஒரு வகையில் இவர் பிரபலமாவதற்கு நடிகர் வடிவேலு கூட ஒரு காரணம் என்று சொல்லலாம்.அதில் நடிகர் வடிவேலு நடித்திருந்த நாய்சேகர் கதாபாத்திரம் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. இதில் வடிவேலு ஜோதிர்மயியை காதலிப்பது போல் நடித்திருந்த ஒவ்வோரு காட்சிகளும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.

இதை தவிர ஜோதிர்மயி நான் அவன் இல்லை, அறை எண் 305ல் கடவுள், பெரியார் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார்.தமிழில் இவர் நடித்த கடைசி படம் வெடிகுண்டு முருகேசன். அதன் பிறகு அவருக்கு தமிழ் படங்களில் அதிகம் வாய்ப்புகள் வரவில்லை.ஜோதிர்மயி மலையாள இயக்குனர் அமல் நீரட் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் தற்போது மலையாளத்தில் மட்டும் அவர் நடித்து வருகிறார்.

இவ்வாறு இருக்க தற்போது ஜோதிர்மயி ‍‍யின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். முடி வெள்ளையாகி இப்படி மாறிட்டாரே என லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து போய் உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *