கட்டழகை கும்முனு காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை கேத்ரீன் தெரேசா..!!

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி திரைப்படங்களில் கலக்கிவருபவர் தான் கேத்ரின் தெரசா.இவர் தமிழ் திரை உலகிற்கு முதலாவதாக பா.இரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீஸ் ஆன மெட்ராஸ் படம் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த இவருக்கு முதல் படமே ஹிட் ஆனது.இதனால் கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இதுக்கு முன்னதாக அவர் கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்து வந்தால் முதன் முதலில் இவர் 2010 ஆம் ஆண்டு சங்கர் ஐபிஎஸ் என்ற திரைப்படத்தில் நடித்து தான் நடிகையாக தனது கெரியரை துவங்கியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் மெட்ராஸ் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க. அருவம், காளி, கதகளி, கலகலப்பு 2. கடம்பன் உள்ளிட்ட சிலை திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே புது நடிகைகளின் வரவால் நடிகை கேத்ரின் தெரசாவுக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளதால்,

தற்போது டோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார் கேத்தரின். தெலுங்கில் அவர் நடிப்பில் கடைசியாக வால்டர் வீரய்யா திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்திருந்தார் கேத்தரின் தெரசா. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கேத்ரின் தெரசா படுக்க கவர்ச்சியான உடைகளை அணிந்து கவர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிரவைத்துள்ளார்.டூ பீஸ் உடையணிந்து அழகு ததும்ப நீச்சல் குளத்தில் இறங்கி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காடு செய்துள்ளார்.அந்த புகைப்படங்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், கேத்தரின் தெரசாவின் பிகினி போட்டோஷூட்டுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *