வெறும் உள்ளாடையுடன் டாப் லெவல் கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா..!! வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமான நடிகைகளில் பூனம் பஜ்வாவும் ஒருவர்.குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த இவர் தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.ஆரம்பத்தில் ஹோமிலியாக மிகவும் குடும்ப பாங்கான பாத்திரங்களை எடுத்து நடித்ததால் மக்கள் மத்தியில் வெகு விரைவாக பிரபலமானார்.அதுமட்டுமில்லாமல் சேலை மற்றும் பாவாடை தாவணி அணிந்து கொண்டு கவர்ச்சியை காட்டாமல் மிகவும் ஹோமிலியாக நடித்ததால் ரசிகர்களின் கவனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த இவர் கடந்த 2005 ஆம் ஆண்டில் தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.அதன் பின்பு 2008 ஆம் ஆண்டு பிரபல இயக்குனரான ஹரி இயக்கத்தில் வெளிவந்த சேவல் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்ததை அடுத்து தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.மேலும், கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட சில ஹிட் திரைப்படங்களில். நடித்திருக்கிறார்.தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகை என்ற இடத்தை பிடித்துக் கொண்டார்.

புது நடிகைகளின் வருகையால் அவருக்கு அவ்வளவாக பட‌ வாய்ப்புகள் கிடைக்க வில்லை மீண்டும் படங்களில் நடிக்க ஆசைப்பட்டு சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந் நிலையில் 35 வயதாகவும் நடிகை பூனம் பாஜ்வா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்ததால் அவருக்கு அதுபோன்ற திரைப்பட வாய்ப்பே கிடைக்க ஆரம்பித்தது .

அதனால் முத்தின கத்திரிக்காய், ஆம்பளை போன்ற திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க அதிலும் நடித்து வந்தார்.தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளுக்காக கிளாமரான போட்டோக்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் அவர் தற்போது சட்டையை ஓப்பன் ஆக கழட்டி போட்டு உள்ளாடை தெரிய படுமோசமாக ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட அது நெட்டிசன்களை திக்கு முக்காட செய்திருக்கிறது.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *