உச்ச கட்ட கவர்ச்சியில் ரசிகர்களை மிரளவைத்த நடிகை பூனம் பாஜ்வா..!!

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் குடும்ப பாங்கான கதைகளை எடுத்து நடித்து அனைத்து ரசிகர் மனதையும் வென்றவர் நடிகை பூனம் பஜ்வா.இவர் முதன் முதலில் தமிழ் திரைஉலகிற்கு 2008 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் படம் மூலம் அறிமுகமானார்.அந்த படத்தில் ஒரு குடும்ப பெண்ணாக நடித்து அனைத்து ரசிகர் மனதையும் வென்றார்.

அதன் பிறகு பூனம் பஜ்வா தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.இதன் பின் நடித்த படங்கள் அவ்வளவாக கொண்டாடபடாததால் சில ஆண்டுகள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.இருப்பினும் தனது முயற்சியை கைவிடாமல் சமூகவலைத்தளங்களில் படவாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறு புகைப்படங்களை வெளியிட்டதாலேயே இவருக்கு ஆம்பள படத்தில் வாய்ப்புகிடைத்தது என்று கூறலாம்.அதில் அவர் கிளாமராக நடித்து ரசிகர்களின் வேறுமாதிரி ரசனைக்கு ஆளாகினார்.தொடர்ந்து அது போன்ற கதாபாத்திரங்களே அவருக்கு கிடைக்க தொடங்கியது.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் பீச்சில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்து சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *