ஆள் இல்லாத காட்டுக்குள்ள அரையும் குறையுமா நிக்குறாங்க..!!உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை சமந்தா..இத பாத்துற்று பசங்க என்ன செய்ய காத்திருக்கானுகளோ..!

திரை உலகிற்கு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா.இந்த திரைப்படத்தில் இவருக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் கதா நாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இதன் பின் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.பின் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த அஞ்சான் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அவர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.இந்த திரைப்படத்திற்கு பின் சமந்தாவின் நிலை மாறியது என்றே கூறலாம்.

தமிழில் மட்டுமன்றி ஹிந்தி, தெலுங்கு என பிற மொழிகளிலும் பல படங்களை நடித்துள்ளார்.இவ்வாறு இருக்க சமந்தா நாக சைதன்யா என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார்.இது சிறிது காலம் மட்டுமே நீடித்தது.அவர்கள் குடும்ப பிரச்சனை காரணமாக தமது திருமண வாழ்க்கையை விவாகரத்து செய்து தற்போது தனி தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.இதைபற்றி எல்லாம் கவலைப்படாமல் சமந்தா தனது கவனத்தை சினிமாவில் செலுத்தி வருகிறார்.சினிமாவில் மட்டுமன்றி சோஷியால் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா அவ் அப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை ஈர்த்துவிடுவார்.இவ்வாறு இருக்க தற்போது படப்பிடிப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் சுற்றுலா சென்று இருக்கும் நடிகை சமந்தா டூ பீஸ் நீச்சல் உடையில் ஆளில்லாத காட்டுக்குள்.. ஆர்ப்பாட்டம் இல்லாமல்.. அமைதியாக இருக்கும் தடாகத்தில் நின்றபடி தன்னுடைய விடுமுறை நாட்களை கொண்டாடிக் கழித்துக் கொண்டிருக்கிறார் இதில் பழுப்பு நிறத்திலான நீச்சலுடை அவருடைய அழகை இன்னும் மெருகேற்றி காட்டுகிறது.

கின்னென முட்டி நிற்கும் முன்னழகு.. வாழை இலை போன்ற இடையழகு.. என வெள்ளிக்கிழமை மாலை வேளையில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு வெள்ளி போல தகதகவென மின்னும் தன்னுடைய தேக அழகை ரசிகர்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் சமந்தா.இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவிவருகிறது.இதைப் பார்த்த ரசிகர்கள் “ஒரு அழகு ராட்சசியை மிஸ் பன்னிட்டமே என்று நாகசைதன்யா கதறுவார்..”என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *