கால் ரொம்ப வீக்கா இருக்கு..! ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் போட்டோஷுட்டுக்கு கமெண்ட் அடித்த ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரேயா சரண்.இவர் ஆரம்பத்தில் துணை நடிகையாக சினிமாவில் நுழைந்து ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சிம்பு தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

ஸ்ரேயா சரண் கடந்த 2018 -ம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. தற்போது 40 வயதான ஸ்ரேயா சரண் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா சரண், அவ்வப்போது அவர் பதிவிடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும்.தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை தமக்கு பிடித்தவாறும் மற்றும் வேடிக்கையாகவும் பதிவுசெய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *