வெறித்தனமான கவர்ச்சியில் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!! பாத்தாலே எதோ பண்ணுதே..!!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஊடகத்துறையில் தனது பணியை தொடங்கினார்.அதன்பிறகு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட‌ என்ற போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதை அடுத்து 2010இல் நீதானா அவன் என்ற‌ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.முதல் படத்தில் சரியான வாய்ப்பை பெற முடியாத நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 2012-இல் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளி வந்த அட்டகத்தி படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தை பாங்காக செய்ததின் மூலம் ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்றார்.

அதன்பிறகு வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் பத்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது அற்புதமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன.அந்த வகையில் யாருமே ஏற்க மறுக்கும் அம்மா கதாபாத்திரத்தை ஏற்று காக்கா முட்டை எனும் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான திரைப்பட விருதை 2014 – ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படத்திற்காக பெற்றார்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், ஆறுவது சினம், மனிதன், தர்மதுரை, ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும், செக்கச் சிவந்த வானம், சாமி 2 மெய், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவரும் படி இருந்ததால் இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

இவ்வாறு இருக்க சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து ரசிகர்களை குஷி படுத்தி விடுவார் அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்டன் உடை அணிந்து உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.

குட்டை உடையில் முன்னழகு எடுப்பாக தெரிய தலையை சாய்த்த படி பார்த்திருக்கும் பார்வை பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளதோடு மட்டுமல்லாமல் மனதில் பல்வேறு வகையான ஆசைகளை ஏற்படுத்தி விட்டதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *