காதலை விட உ ட லுறவை விரும்பும் ராசிக்காரர்கள் யார் யார் என்பது தெரியுமா?

உறவு என்று வரும் போது, ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும். சில ராசிக்காரர்கள் உண்மையாக காதலித்து, திருமணம் செய்து, குழந்தைப் பெற்று அழகான குடும்பத்தை அமைத்து வாழ நினைப்பர். சிலர் சாதாரண டேட்டிங், திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்வது என்று இருப்பர். என்ன உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவராக இருப்பார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

அப்படியானால், ஜோதிடம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் பாலியல் குணாதிசயங்கள் மற்றும் அவர்களது விருப்பங்களைப் பற்றிய சில குறிப்புகளைப் பெற உதவும். இந்த கட்டுரையில் காதலை விட உடலுறவை விரும்பும் ஆறு ராசிகளைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையாகவே அதிக பாலுணர்வைக் கொண்டவர்கள். இவர்கள் சிற்றின்பத்திற்கு பெயர் பெற்றவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு உடலுறவு கொள்வதற்கு உடல் தேவை. இந்த ராசிக்காரர்களுக்கு உடலுறவு மிகவும் தேவையான ஒன்று. இவர்கள் உணர்ச்சி ரீதியாக இணைக்கப்படாத ஒருவரிடம் உறவு கொள்ள தயங்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையுடனான பாலியல் வாழ்க்கை சிறப்பாக இல்லாவிட்டால், உறவை முறித்துக் கொள்வார்கள்.

தனுசு ராசிக்காரர்கள் சாகச இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் மிகவும் துணிச்சல் மிக்கவர்கள். எப்பேற்பட்ட கடினமானதையும் துணிச்சலுடன் செய்யக்கூடியவர்கள். இவர்களது சாகச இயல்பு பாலியல் வாழ்வில் மட்டும் வேறுபட்டதல்ல. ஆனால் இந்த ராசிக்காரர்கள் ஒருவருடன் உறவில் ஈடுபடுவதற்கு நேரம் எடுத்துக் கொள்வார்கள். மேலும் சௌகரியமாக உணர்பவர்களுடன் தான் உறவில் ஈடுபடுவார்கள். இவர்கள் எப்போதுமே புதியதை முயற்சிக்க ஆர்வம் கொள்வார்கள். அதில் பாலியல் வாழ்க்கையும் அடங்கும். இந்த ராசிக்காரர்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால், முதலில் தங்களது உணர்வுகளைப் பற்றியே யோசிப்பார்கள்.

மேஷம்
இந்த ராசியில் பிறந்தவர்கள் உறவில் இயங்குவதற்கு அதிக முயற்சிகள் தேவையில்லை. இந்த ராசிக்காரர்களின் தொடையில் கை வைத்தால், கண்களைப் பார்த்தால் அல்லது லேசாக புகழ்ந்து வழிந்து பேசினாலே எளிதில் மயங்கி, வலையில் சிக்கக்கூடியவர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உடலுறவை என்ஜாய் செய்யக்கூடியவர்கள். இந்த ராசிக்காரர்கள் படுக்கையில் முதலில் உடலுறவில் ஈடுபடுவார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களது துணையை சந்தித்து சில நாட்கள் ஆகியிருந்தாலும், அவர்களுடன் உறவில் மகிழ்ச்சிகரமாக ஈடுபடுவார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பாலியல் பசி அதிகம் இருக்கும் மற்றும் படுக்கையில் இவர்களே ஆதிக்கம் செலுத்த விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் உறவில் ஈடுபட ஆரம்பித்துவிட்டால், கண்டதை நினைத்து குழப்பமான மனநிலையில் இல்லாமல், நல்ல நேரத்தைப் பெறுவதில் மட்டுமே அவர்களது முழு கவனமும் இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் உடலுறவு பற்றி நிறைய கற்பனையைக் கொண்டிருப்பார்கள். மேலும் இவர்கள் ஒரு நாளின் எந்த நேரத்திலும் ஈடுபட தயங்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் படுக்கையில் பொறுப்பேற்க விரும்பமாட்டார்கள். அதற்கு பதிலாக தன் துணை தன்னை கவர்ந்திழுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்களது வாழ்க்கைத் துணை உறவில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். மொத்தத்தில் தன் துணையிடம் இருந்தே அதிகம் எதிர்பார்ப்பார்கள்.