2019 ஆம் ஆண்டில் ஆசியாவின் டாப் 10 க வ ர் ச் சி யான பெண்கள்- 2 ஆம் இடத்தில் தீபிகா படுகோனே.. முதலிடத்தில் யார்..?

ஆசியாவின் மிகவும் க வ ர் ச்சியான பெண் என ஆன்லைன் கருத்துக் கணிப்பின் முடிவுகள் கடந்த பத்தாண்டுகளாக வெளியாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கானகவர்ச்சி பெண்களின் கருத்துக் கணிப்புகள் கடந்த புதன்கிழமை லண்டனில் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதலிடத்தை இந்தியாவைச் சேர்ந்த இளம் நடிகை ஒருவர் தட்டிச் சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு நம்பர் 1 இடத்தில் இருந்த பாலிவுட நடிகை தீபிகா படுகோனே இந்த ஆண்டு இரண்டாம் இடத்திற்கு தள்ளபட்டுள்ளார்.

இது ஆலியா பட்டிற்கான கனவு ஆண்டு என்று சொல்லலாம். காரணம் ஒருபுறம் நடிப்புக்கான விருதுகள் மறுபுறம் ஆஸ்கரில் நுழைந்த ’கல்லி பாய்’ படத்தில் நடித்தது, என ஆலியாவுக்கு இந்தாண்டு சந்தோஷம் மேல் சந்தோஷம் தான்.

2019 ஆம் ஆண்டிற்கான முதல் 10 இடங்கள் பட்டியல்
ஆலியா பட் – 1st

தீபிகா படுகோனே – 2nd

ஹீனா கான் – 3rd

மஹிரா கான் – 4th

சுர்பி சந்த்னா – 5th

கத்ரீனா கைஃப் – 6th

சிவாங்கி ஜோஷி – 7th

நியா சர்மா – 8th

மெஹ்விஷ் ஹயாத் – 9th

பிரியங்கா சோப்ராவுக்கு – 10th

46 வயதான ஐஸ்வர்யா ராய்க்கு இதில் 39-வது இடம் கிடைத்துள்ளது.