குளோபல் வார்மிங்க்கே நீங்க தான் காரணம்.. திஷா படானியின் ஹாட் புகைப்படத்திற்கு கமெண்ட்!

பாலிவுட் நடிகை திஷா படானியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

டைட் டிரெஸ்சில் மு ன்னழகு மிடுக்காகத் தெரியும் படி வெளியாகியுள்ள அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை பாராட்டி வருகின்றனர்.

அதிலும் ஒரு ரசிகர் சற்று உச்சத்திற்கு சென்று குளோபல் வார்மிங்கே நீங்க தான் காரணம் என கமெண்ட் செய்துள்ளார்.

புரி ஜெகநாத் இயக்கத்தில் தெலுங்கில் 2015ம் ஆண்டு வெளியான லோஃபர் படத்தில் திஷா படானி அறிமுகமானார். ஆனால், 2016ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான எம்.எஸ். தோனி பயோபிக் படத்தில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் திஷா படானி அறியப்பட்டார். ஜாக்கி சானின் ஹாலிவுட் படமான குங்ஃபூ யோகா படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தனது உடற்கட்டை எப்போதுமே ஃபிட்டாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்து வரும் திஷா படானி அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் செம்ம செ க் ஸி யான புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை சூடேற்றி வருகிறார்.

ஸ்லீஃவ் லெஸ் டைட் ஒயிட் டாப்ஸ் மற்றும், ஷார்ட் ஜீன்ஸ் அணிந்து படு செ க் ஸியாக போஸ் கொடுத்துள்ள திஷா பதானியின் புகைப்படங்களை திஷா படானியின் ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். தனது புகைப்படங்களை பார்த்த திஷா படானி அந்த புகைப்படங்களை லைக் செய்துள்ளார்.

புவி வெப்பமடைவதற்கு நீங்க தான் காரணம் திஷா படானி என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். திஷா படானியின் க வ ர் ச் சி புகைப்படங்கள் அவ்வளவு ஹாட்டாக இருப்பதாகவும் வர்ணித்துள்ளார்.

திஷா படானியின் இந்த செ க் ஸி லுக்கை பார்த்த ரசிகர் ஒருவர், நீங்க ஸ்டைலிஷ் குயின் என கமெண்ட் செய்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய கோச்சிடம் இருந்து பேக் ஹேண்ட் ஸ்ப்ரிங் எனும் ஜிம்னாஸ்டிக் முறையை எப்படி செய்வது என்று கற்றுக் கொண்டேன் என்ற வீடியோவை திஷா படானி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவுக்கு கீழேயும் ரசிகர்கள் திஷா படானியின் திறமையை புகழ்ந்து வருகின்றனர்.