வித்தியாசமான உடையில் செம செ க் ஸியாக போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் பிக்பாஸ் பிரபலம்!

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமானார் சாக்ஷி.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதனால் செம ஹேப்பியாக உள்ளார் சாக்ஷி.

ஆனாலும் சின்ட்ரெல்லா, டெடி ஆகிய படங்களில் துணை நடிகையாக வாய்ப்பு கிடைத்த நிலையில், தற்போது ஹீரோயினாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் சாக்ஷி.

சாக்ஷி அகர்வால் பெயரிடப்படாத ஒரு படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். இதில் அவர் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்துக்காக சாக்ஷி சிறப்பு சண்டை பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார் என கூறப்படுகிறது. தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும் அவர் கிளாமர் போட்டோக்களை வெளியிட தவறுவதில்லை.

யாஷிகாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். தற்போது ஆஷ் நிற வித்தியாசமான உடையில் அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ செம செக்ஸியாக உள்ளது.

தொடை வரை மட்டுமே உள்ள அந்த உடையின் டாப்பில் ஒரு பக்கம் மட்டுமே ஸ்ட்ராப் உள்ளது. சாக்ஷியின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இந்த போட்டோ சாக்ஷி அண்மையில் காலண்டர் படத்திற்காக நடத்திய போட்டோ ஷுட் என தெரிகிறது.

அந்த போட்டோவிற்கு சந்தோஷம்தான் அழகின் ரகசியம் என்றும் சந்தோஷம் இல்லாமல் அழகில்லை என்று சாக்ஷி கேப்ஷன் கொடுத்துள்ளார். சாக்ஷியின் இந்த போட்டோ லைக்ஸ்களை அள்ளி வருகிறது.