பெண்ணாக மாறிய பூனை… யாருக்கு கிடைக்கும் இந்த அழகிய வரம்? எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி

பெண் ஒருவர் பூனைக்கு பொட்டு வைத்து ஆரத்தி எடுக்கும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஒரு நாற்காலியில் பூனையை உட்கார வைத்து, அதற்கு பொட்டு வைத்து , ஆரத்தி எடுக்கிறார்.

அது மட்டும் அல்ல, ஒரு பெண் குழந்தையை போல ஆடை அணிவித்துள்ளார். இந்த காட்சி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.


பூனைக்கு கிடைத்த வரம் யாருக்கு கிடைக்கும். போன ஜென்மத்தில் நிறைய நன்மை செய்திருக்கும் போல…, குறித்த காட்சியை இணையத்தில் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.