பைக் ஓட்டி வந்து இளசுகளை கிறங்கடித்த பெண்… யார்னு உத்து பாத்தா பெரிய ஆ ச் ச ரியம்… வைரல் வீடியோ

பைக் ஓட்டி வந்த பெண் ஒருவர் இளசுகளை கி ற ங் கடித்தார். அவரை கொஞ்சம் உற்று பார்த்தபோது, மிகப்பெரிய ஆ ச் ச ரியம் கிடைத்தது.

ஆண்கள் மட்டுமே வாகனங்களை ஓட்டி கொண்டிருந்த இந்திய சாலைகளில் தற்போது அவர்களுக்கு இணையாக பெண்களும் வாகனங்களை ஓட்ட தொடங்கியுள்ளனர். லாரி மற்றும் பஸ் போன்ற கனரக வாகனங்களை தவிர, ஸ்கூட்டர் மற்றும் கார் போன்ற வாகனங்களை பெண்கள் ஓட்டுவதை இந்திய சாலைகளில் தற்போது எளிதாக பார்க்க முடிகிறது.

எனவே பொது சாலைகளில் பெண்கள் வாகனம் ஓட்டுவது ஒன்றும் ஆச்சரியமில்லைதான். ஆனால் ஒரு நடிகை பொது சாலையில் வாகனம் ஓட்டி வந்தால்? அதுவும் இந்தியா முழுக்க பிரபலமான ஒரு நடிகை பொது சாலையில் வாகனம் ஓட்டி வந்தால்? அதுவும் ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டி வந்தால்? கண்டிப்பாக ஆச்சரியம்தான்.

ஆம், இப்படி ஒரு ஆச்சரியமான சம்பவம் நடைபெற்றுள்ளது. பொது சாலையில் ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டி வந்தது வேறு யாருமல்ல, பிரபல நடிகை சோனாக்ஸி சின்காதான். சோனாக்ஸி சின்காவிற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது, இந்திய சினிமா ரசிகர்களுக்கே அறிமுகம் தேவையில்லை. அந்தளவிற்கு பிரபலமான நடிகையாக அவர் உள்ளார்.

அப்படி இருக்கையில் பொது சாலையில் திடீரென பைக் ஓட்டி வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூ ழ் க டி த்துள்ளார் சோனாக்ஸி சின்கா. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சோனாக்ஸி சின்கா சமீபத்தில்தான் பைக் ஓட்டி பழகியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் திடீரென பொது சாலையில் பைக் ஓட்டி வந்ததால், மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர்.

இந்த காட்சியை புகைப்பட கலைஞர்கள் பலர் படம் எடுத்தனர். இதில், சிலர் புகைப்பட நன்றாக வர வேண்டும் என்பதற்காக, சோனாக்ஸி சின்காவிற்கு வழி விடாமல் வழியை அடைத்து கொண்டனர். அதே சமயம் அவரது ரசிகர்களும், பொது மக்களும் தங்கள் செல்போனில் இந்த காட்சியை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

மற்றொரு பிரபல நடிகையான கரீனா கபூர் உடனான ‘வாட் வுமன் வாண்ட்’ (What Women Want) எனும் ரேடியோ சாட் ஷோவில் பங்கேற்பதற்காகவே சோனாக்ஸி சின்கா ராயல் என்பீல்டு பைக்கில் சென்றுள்ளார். சோனாக்ஸி சின்கா ஓட்டி சென்றது ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் (Royal Enfield Thunderbird 350X) பைக் ஆகும். இது சோனாக்ஸி சின்காவின் பைக்தான் என கூறப்படுகிறது.