என்ன ஷேப் டா.. உ ள் ளா டை தெரியும்படி செ க் ஸியாக டிரெஸ் போட்டு அசத்தும் ஜான்வி.. வாயை பிளக்கும் ஃபேன்ஸ்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், உ ள் ளா டை தெரியும்படியான செம்ம செ க் ஸியான உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் போனி கபூர் மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் இந்த ஜான்வி கபூர்.

2018ம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமான ஜான்வி தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பாலிவுட்டின் இளம் நடிகை ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7.7 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்தியாவின் முன்னணி சினிமா நட்சத்திரங்களின் வாரிசு என்பதால், ஜான்விக்கு பாலிவுட்டில் தனி கவனிப்பும் அதிகம். நடிப்பை தாண்டி ஃபேஷன் மற்றும் மாடலிங் உள்ளிட்ட துறைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ஜான்வி.

7.7 மில்லியன் இன்ஸ்டா ரசிகர்களை கொண்டுள்ள ஜான்வி கபூர், அவர்களுக்கு தீனி போடும் வகையில், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். கருப்பு நிறத்தில் உடம்பை ஒட்டியபடி உ ள் ளா டை தெரியும்படி டிரான்ஸ்பரன்ட்டாக தெரியும் செம்ம செ க் ஸியான உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

ஜான்வி கபூரின் இப்படியொரு ஹாட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், 6 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை பறக்கவிட்டு வருகின்றனர். அழகு என்றும், செம்ம ஹாட் என்றும், செ க் ஸி என்றும், என்ன ஷேப் டா இது என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் தயாரித்து இருந்தார். அந்த படத்திலேயே ஜான்வி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த படத்தில் ஜான்வி நடிக்கவில்லை. வலிமை படத்தின் ஹீரோயின் மற்றும் நடிகர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஜான்வி வலிமை படத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகிறது.

பாலிவுட்டின் இளம் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது. பிளாக் அண்ட் ஒயிட்டில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்திலும், உடலை ஒட்டிய படியான ஆடையை அணிந்திருந்த ஜான்வி கபூர், தனது பின்னழகு மொத்தத்தையும் ரசிகர்களுக்கு காண்பித்து லைக்குகளை அள்ளினார்.

கரண் ஜோஹர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் Takht படத்தில் ஜான்வி கபூர் முக்கிய ரோலில் நடிக்கிறார். தக்த் என்பதற்கு சிம்மாசன் என்று அர்த்தம். ரன்வீர் சிங், ஆலியா பட், விக்கி கெளஷல், கரீனா கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 2021ம் ஆண்டு ஜான்வி கபூருக்கு மிகப்பெரிய படமாக தக்த் வெளிவர இருக்கிறது.