நீங்களும் கூட கொஞ்சம் டிரெஸ் போட்டு கவர் பண்ணிருக்கலாம்.. பிக்பாஸ் பிரபலத்திற்கு அட்வைஸ்

பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் கொஞ்சம் கூடவே உடை உடுத்தியிருக்கலாம் என அட்வைஸ் செய்துள்ளனர்.

நடிகை சாக்ஷி அகர்வால், காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சாக்ஷி அகர்வால்.

இதில் சில விஷயங்களை அ ரை கு றை யாக கேட்டு விட்டு பல பி ர ச் சனைகளுக்கு காரணமாக இருந்தார். இதனால் அவர் மீது க டு ப் பில் இருந்தனர் நெட்டிசன்கள்.

இதன் காரணமாக சமூக வலைதளங்களிலும் அவரை ஸ்னேக்ஷி, பாய்சன் என்றும் அழைத்தனர். ஒரு கட்டத்துக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் சாக்ஷி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சாக்ஷி அகர்வால் அடுத்தடுத்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி திணறடித்தார். பிகினி உட்பட க வ ர் ச்சி உடையில் அவர் நடத்திய போட்டோ ஷுட்டுகள் வைரலானது.

குறிப்பாக யானை மீது வித விதமான வித்தியாசமான உடைகளில் அவர் நடத்திய போட்டோ ஷுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சாக்ஷியின் அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதன் பலனாக சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது. சிண்ட்ரெல்லா, டெடி என அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார் சாக்ஷி அகர்வால்.

லக்ஷ்மி ராய் சாக்ஷியின் நடிப்பில் சிண்ட்ரெல்லா படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.இந்நிலையில் சாக்ஷி அகர்வால் மேகஸின் ஒன்றின் அட்டை படத்திற்காக போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார். இதற்காக கறுப்பு நிற உடையில் அசத்தாலாக உள்ளார். கறுப்பு நிற உ ள் ளா டை போன்ற மே லா டை மற்றும் தொடை வரை மட்டுமே உள்ள குட்டைப் பாவாடையை உடுத்தியிருக்கிறார்.