என்ன சம்மும்மா.. ஜா க் கெட்ட காணோம்.. நெட்டிசன்ஸ் லந்து.. தீ யா ய் பரவும் சமந்தாவின் புதிய போட்டோ!

நடிகை சமந்தாவின் சேலை போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் எங்கே ஜா க் கெ ட் என கேட்டு ஓட்டியிருக்கின்றனர்.

நடிகை சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு விட்டார்.

தெலுங்கு சினிமாவின் பெரிய குடும்பம் என்ற அழைக்கப்படும் நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து அந்த குடும்பத்தின் மருமகளானார் சமந்தா. தொடர்ந்து பங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

திருமணத்திற்கு பிறகு வாய்ப்புகள் குறையும் என கூறப்பட்ட நிலையில் திருணத்திற்கு பிறகே நடிகை சமந்தாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவரது நடிப்பில் வெளியான ஓ பேபி படம் பெறும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தமிழில் வெளியாகி பெரும் ஹிட்டானது. தமிழில் வெளியான 96 படத்தின் தெலுங்கு ரிமேக்கனா ஜானு படத்தில் நடித்தார் சமந்தா.

திரிஷா கேரக்டரில் நடித்துள்ளார் சமந்தா. கடந்த 7 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அவ்வப்போது க வர் ச்சி உடைகளை அணிந்து செம கிளாமராக போஸ் கொடுத்த போட்டோ ஷுட் நடத்தி வருகிறார் சமந்தா. அந்த வகையில் அண்மைக்காலமாக க வர் ச்சி காட்ட சேலையையே அவர் தேர்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் பிங்க் நிற சேலையில் செம செக்ஸியாக போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார் சமந்தா. அந்த சேலைக்கு அவர் அணிந்திருக்கும் ஜா க்கெட்டில் கையில்லாமல் முன்னாள் ஒரு துணியை மட்டும் கொண்டு மறைத்திருக்கிறார். கழுத்தை சுற்றியிருக்கும் ஒரு நூலை பார்த்தே அது ஜா க்கெட் என தெரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது அந்த ஜா க்கெட்.

சட்டென பார்த்தால் ஜாக் கெட் அணியவில்லை என்றே தெரியும் அந்த அளவுக்கு உள்ளது இந்த போட்டோ. இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன சம்மும்மா ஜாக் கெட்டை காணோம் என கேட்டுள்ளனர். சமந்தாவின் இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சட்டென பார்த்தால் ஜாக் கெட் அணியவில்லை என்றே தெரியும் அந்த அளவுக்கு உள்ளது இந்த போட்டோ. இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன சம்மும்மா ஜாக் கெட்டை காணோம் என கேட்டுள்ளனர். சமந்தாவின் இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.