சிறைக்கு செல்வாரா தர்ஷன்? நீதிமன்றம் அதிரடி- தீயாய் பரவி வரும் தகவல்

பிக்பாஸ் தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என சென்னை நீதிமன்றம் அ தி ர்ச்சி அளித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் தீயாய் தகவலொன்று பரவி வருகிறது.

பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த தர்ஷனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் நடிகை சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக பொலிசில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே தர்ஷனை விசாரணைக்காக பொலிசார் அழைத்து செல்லலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.