காதலியை க ழ ட் டிவி ட் ட கையோடு சாண்டி வீட்டு வி சே ஷத் தில் ஜோடியாய் பங்கேற்ற தர்ஷன்.. யார் கூடனு பாருங்க!

காதலியை க ழ ட்டி விட்ட கையோடு தர்ஷன் ஷெரினுடன் ஜோடியாய் சாண்டி வீட்டு விசேஷத்தில் பங்கேற்ற போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த மாடலான இவர், நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டியை காதலித்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தது தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது தெரிய வந்தது. இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியாகின.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தர்ஷன் மீது காதலியான சனம் ஷெட்டி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது தன்னுடன் நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய பிறகு தன்னை திருமணம் செய்ய ம று ப் பதாக கூறினார். மேலும் நிச்சயதார்த்தம் நடந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் ஆ தா ர ங்களாக காண்பித்தார்.

அதோடு தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் தன்னை இணைத்து த வ றா க பேசுவதாகவும் கண்ணீர் மல்க கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன், சனம் ஷெட்டிக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் இன்னமும் தொ ட ர் பு உள்ளது என்றும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இருவரும் இரவு முழுக்க பார்ட்டியில் பண்ணியதாகவும் கு ற் ற ம் சாட்டினார்.

மேலும் அவர் பிகினி போட்டோ ஷுட் நடத்தியது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறிய தர்ஷன், சனம் ஷெட்டியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தி ட் ட வ ட் டமாக தெரிவித்தார். அதோடு தன்னை வைத்து படம் பண்ண இருந்த தயாரிப்பாளர்களிடம் தன்னை பற்றி தவறாக பேசி தனது வாழ்க்கையை கெடுக்க பாத்தார் என்றும் தர்ஷன் கூறினார்.

இதில் பிக் பாஸ் பிரபலங்களான தர்ஷன், ஷெரின், ரேஷ்மா, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தர்ஷன் சனம் ஷெட்டியுடனான காதலை மு றி த் துக்கொண்ட பிறகு, முதல் முறையாக சாண்டி வீட்டு விசேஷத்தில் பங்கேற்றுள்ளார். இதில் தர்ஷன், ஷெரினுடன் ஜோடியாக பங்கேற்றது ரசிகர்களை அ தி ர் ச் சி அடைய செய்திருக்கிறது.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனும் ஷெரினும் நெருக்கமாக பழகினர். ஷெரின், தர்ஷனை ஒரு த லை யா க காதலித்தார். தர் ஷ னு க் காக காதல் கடிதம் எல்லாம் எழுதினார் ஷெரின். தர்ஷனும் நட்பு என்று வாய் வார்த்தையாக கூறினாலும் அந்த எல்லையை மீறியே பழகினார். இதனால் சனம் ஷெட்டி கடும் மன உ ளை ச் ச லுக்கு ஆளானார். தர்ஷன் சனம் ஷெட்டியை பி ரி ந் ததற்கு கூட ஷெரின், அபிராமி ஆகியோர்தான் காரணம் என கூறப்பட்டது.